ADDED : ஆக 28, 2026 02:00 PM
ஆன்மிகம் பவித்ர உத்சவம் ஹோமம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், காலை 9:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 5:30 மணி.
கூழ்வார்த்தல் விழா விநாயகர், முருகன், அம்மன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஓம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில், ரயில்வே சாலை, காஞ்சிபுரம், காலை 6:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
நித்ய பூஜை பூரட்டாதி நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
* ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி, காலை 8:00 மணி.
* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
* கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
பொது ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சி ஏற்பாடு: காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு துறை, அறிஞர் அண்ணா அரங்கம், அன்னை இந்திரா காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ- – மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 – 7:30 மணி வரை; மாலை 5:30 – 6:45 மணி வரை.
அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம். ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.
* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி.
