ADDED : செப் 25, 2026 02:30 PM
ஆன்மிகம் பவுர்ணமி பூஜை புரட்டாசி மாத பவுர்ணமி பூஜை, சிறப்பு அபிஷேகம், அகத்தியர் கோவில், விஷார் கிராமம், காஞ்சிபுரம், காலை 9:00 மணி; குருபூஜை, காலை 10:00 மணி; கோ பூஜை, காலை 11:00 மணி; யாக வேள்வி, பிற்பகல் 12:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
* பவுர்ணமியையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுவாமி வீதியுலா, வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
* பவுர்ணமி பூஜை சிறப்பு அபிஷேகம், நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் சாலை, உத்திரமேரூர், காலை 10:00 மணி; அன்னதானம், பிற்பகல் 12:30 மணி; ஊஞ்சல் உத்சவம், இரவு 7:30 மணி.
புரட்டாசி மாத பெருவிழா சிறப்பு திருமஞ்சனம், பேசும் பெருமாள் கோவில், காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, கூழமந்தல், மாலை 6:00 மணி.
சிறப்பு அபிஷேகம் ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* வீர ஆஞ்சநேயர் கோவில், யதோக்தகாரி பெருமாள் கோவில் பின்புறம், திருவள்ளுவர் தெரு, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
* சதுர்புஜ ஆஞ்சநேயர் கோவில், உலகளந்த பெருமாள் கோவில் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
* வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம், யோக லிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர் கோவில், சர்வதீர்த்த குளக்கரை, காஞ்சிபுரம், காலை 9:00 மணி.
* பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில், செங்கல்பட்டு சாலை, முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
* உத்திரட்டாதி நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
பொது நாணய கண்காட்சி பழங்கால நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் கண்காட்சி, எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 10:00 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ -– மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 – 7:30 மணி வரை; மாலை 5:30 – 6:45 மணி வரை.
அன்னதானம் மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:30 மணி.
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.
