தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/நாளை(நவ.24) இனிதாக: காஞ்சிபுரம்

நாளை(நவ.24) இனிதாக: காஞ்சிபுரம்

நாளை(நவ.24) இனிதாக: காஞ்சிபுரம்


ADDED : நவ 23, 2026 07:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 07:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருகார்த்திகை

* விஷ்ணு தீபம், சொக்கப்பனை தீபம் ஏற்றுதல், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

பவுர்ணமி பூஜை

* அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், நுாக்கலம்மன் கோவில், எண்டத்துாார் ரோடு, உத்திரமேரூர், காலை 10:00 மணி; அன்னதானம், பிற்பகல் 12:30 மணி; ஊங்சல் சேவை உத்சவம், இரவு 7:30 மணி.

ராகு கால பூஜை

* விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.

* துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.

மங்கல வார பூஜை

* முத்தாலம்மன் கோவில், வாலாஜாபாத், இரவு 7:00 மணி.

சொற்பொழிவு

* தலைப்பு: கம்பராமாயணம், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

* கிருத்திகை நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம்–வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

* விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.

* சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.

* மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

* காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.

* ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

* அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி

* பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

திருக்குறள் பயிற்சி வகுப்பு

* பள்ளி மாணவ- – மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 – 7:30 மணி வரை; மாலை 5:30 – 6:45 மணி வரை.

அன்னதானம்

* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:30 மணி.

* அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us