sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக புகார் பெட்டி

/

இன்று இனிதாக புகார் பெட்டி

இன்று இனிதாக புகார் பெட்டி

இன்று இனிதாக புகார் பெட்டி


ADDED : டிச 26, 2024 12:59 AM

Google News

ADDED : டிச 26, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம்


 காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகள் 31வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம், வேதபாராயணம், உபன்யாசம்,சங்கரமடம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

 மஹா ஸ்வாமிகள், தெப்போற்சவம்,பிரம்மதீர்த்த குளம், காமாட்சி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில், சிவாஸ்தானம், காஞ்சிபுரம். மாலை 6:00 மணி.

ஆண்டு விழா


காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் 53வது ஆண்டு நிறைவு விழா, சொற்பொழிவு, தலைப்பு: அன்னியமின்மையின் அரசன் கழன் செலுமே, சொற்பொழிவாளர்: அருணைபாலறாவாயன், அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம். காலை 9:00 மணி.

சொற்பொழிவு


 மார்கழி மாத திருப்பாவை தொடர்சொற்பொழிவு, ஏற்பாடு: திருமலைதிருப்பதி தேவஸ்தானம், ஆழ்வார் திவ்ய பிரபந்த செயல்திட்டம், சொற்பொழிவாளர்: புலவர் பத்மாவதி, சங்கரமடம், சாலை தெரு, காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.

 சொற்பொழிவாளர்: விஜயா ராகவன்,அஷ்டபுஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.

 சொற்பொழிவாளர்: பேராசிரியர்முனைவர் சே.மோகனசுந்தரி, வீரஆஞ்சநேயர் கோவில், குருவிமலைகிராமம், காஞ்சிபுரம். இரவு 7:00 மணி.

 சொற்பொழிவாளர்: புலவர் ராதாநாராயணன், திருமங்கையாழ்வார்மண்டபம், டி.கே.நம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.

 சொற்பொழிவாளர்: கலைச்செல்வி, கோதண்டராமர் பஜனை கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். இரவு 7:00 மணி.

 சொற்பொழிவாளர்: பிரமிளகுமாரி, ஸ்ரீமன் ராமநாம பஜனை கூடம், ஓ.பி., குளம் தெரு, காஞ்சிபுரம். இரவு 7:00 மணி.

 தலைப்பு: குற்றம் ஒன்று இல்லாதகோவலர் தம் பொற்கொடியே புனமயிலே -ஆண்டாள் வழிபாட்டுக்கு அழைத்தல், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

 சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஆராதனை அறக்கட்டளை சொற்பொழிவு, தலைப்பு: சேக்கிழார் சொன்னதும், சொல்லாததும், சொற்பொழிவாளர்: சென்னை கல்வெட்டு ஆய்வாளர் புலவர் வே.மகாதேவன், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, மஹா ஸ்வாமிகள் கலையரங்கம், காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

சிறப்பு அபிஷேகம்


 சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்புஅபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 5:45 மணி.

 குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்.காலை 8:00 மணி.

 ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம்,காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

 பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை,காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

 தன்வந்திரி பாபாவுக்கு பால் அபிஷேக அலங்காரம் மற்றும் ஆரத்தி, குபேரவிநாயகர், பகவதி புவனேஸ்வரியம்மன், தேவி கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர், தன்வந்திரி பாபா மற்றும் நவக்கிரஹ கோவில், பேராசிரியர் நகர் பகுதி - 2, ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பஜனை, இரவு 7:00 மணி; ஆரத்தி, இரவு 7:30 மணி;அன்னதானம், இரவு 8:00 மணி.

பொது

திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு


பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சி புரம். காலை 6:30 மணி மற்றும்மாலை 5:00 மணி.

அன்னதானம்


 அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:00 மணி.

 மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.






      Dinamalar
      Follow us