ADDED : டிச 08, 2024 07:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை காஞ்சிபுரம், வேளியூர், வையாவூர் துணை மின்நிலையங்கள்:
காஞ்சிபுரம் நகரம் மற்றும் அதை ஒட்டியுள்ள சில பகுதிகளான பல்லவர்மேடு, வெள்ளைகேட், காரப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக் நகர், ஏனாத்துார், வையாவூர், இந்திரா நகர், வேளியூர் மற்றும் வையாவூர் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்கள்.