ADDED : ஜன 19, 2025 08:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை நீர்வள்ளூர் துணை மின் நிலையம்:
நீர்வள்ளூர். சின்னையன்சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், தொடூர், மேல்மதுரமங்கலம், சிங்கில்பாடி, கண்ணந்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்கலம், செல்வழிமங்கலம், சிங்கில்பாடி, சின்னிவாக்கம், மருதம்.
பரந்துார், காரை, சிறுவாக்கம், ஆண்டி சிறுவள்ளூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், கொட்டவாக்கம், எடையார்பாளையம், செல்லம்பட்டிடை, கோட்டூர், எலுமயன்கோட்டூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், 144 தண்டலம், நெல்வாய், மேல்பொடவூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.