ADDED : நவ 09, 2025 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை காஞ்சிபுரம் மற்றும் வேளியூர் துணை மின் நிலையம்: காஞ்சிபுரம் பாலியர்மேடு, வெள்ளைகேட்,
காரப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக்நகர், ஏனாத்துார், வையாவூர், இந்திரா நகர், வேளியூர், புதுப்பாக்கம், நல்லுார் மற்றும் அசை சுற்றியுள்ள பகுதிகள்.

