ADDED : டிச 16, 2025 04:24 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை காஞ்சிபுரம், வேளியூர் ஆகிய துணை மின் நிலையங்கள்:
காஞ்சிபுரம் பாலியர்மேடு, வெள்ளைகேட், காரப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக்நகர், ஏனாத்துார், வையாவூர், இந்திராநகர், வேளியூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.
