ADDED : மார் 07, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை.
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், தெற்கு கோட்டம், முசரவாக்கம், தாமல் துணை மின்நிலையங்கள்:
பாலுசெட்டிசத்திரம், தாமல், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, பிச்சவாடி, மேல்ஒட்டிவாக்கம், திருப்புட்குழி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.
