UPDATED : செப் 28, 2026 05:41 PM
ADDED : செப் 28, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
செப்., 30 காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை
காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், தெற்கு கோட்டம், தாமல் மற்றும் முசரவாக்கம் துணை மின் நிலையங்கள்: பாலுசெட்டிசத்திரம், தாமல், வதியூர், ஒழுக்கோல்பட்டு, கிளார், களத்துார், அவளூர், பெரும்புலிபாக்கம், பொய்கைநல்லுார், ஜாகீர்தண்டலம், பனப்பாக்கம், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.
