ADDED : ஜன 05, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பாளர் பொறுப்பில் இருக்கும்பி.டி.ஓ., முத்துசுந்தரம் என்பவர், ஸ்ரீபெரும்புதுார் ஊராட்சிகள் நிர்வாகம் நிர்வகிக்கும் பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக, மருத்துவ விடுப்பில் இருக்கும் பி.டி.ஓ., கோமளா, ஊரக வளர்ச்சி பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவர், ஓரிரு நாட்களில் பொறுப்பு ஏற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.