தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் இடமாற்றம்

ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் இடமாற்றம்

ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் இடமாற்றம்


ADDED : ஜன 06, 2024 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2024 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக செல்வகுமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர், நேற்று முன்தினம் தமிழ்நாடு மாநில கொள்கை வளர்ச்சி குழு இணை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவருக்கு பதிலாக, சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்க இணை இயக்குனராக இருக்கும் ஜெயகுமார் என்பவர் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர், ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us