தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மரக்கன்று நடும் விழா

 மரக்கன்று நடும் விழா

 மரக்கன்று நடும் விழா


ADDED : பிப் 01, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் தன்னார்வ அமைப்பு சார்பில், ஸ்ரீபெரும்புதுார் வைரகுளக்கரையில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலை கரையோரங்களில் மரக்கன்று நடப்பட்டு வருகிறது.

அதன்படி ஸ்ரீபெரும்புதுார் வைரகுளக்கரையில் மகுடம், நாவல், வேம்பு, நெல்லி, ஆல், பூவரசு, அரசு என, 77 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us