தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்

 த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்

 த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 17, 2025 08:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2025 08:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிராக, த.வெ.க.,வினர் நேற்று காஞ்சிபுரம் காவலன் கேட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை காவலன் கேட் பகுதியில், சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக, த.வெ.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சிபுரம் த.வெ.க., மாவட்ட செயலர் தென்னரசு தலைமையில், 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us