sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மணல் கடத்திய இருவர் கைது

/

மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது


ADDED : ஜூன் 21, 2025 10:15 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, பாலுச்செட்டிச்சத்திரம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் மணல் கடத்தலில் சிலர் ஈடுபடுவதாக, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாலாற்று படுகையையொட்டிய பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மூட்டைகளில் மணல் நிரப்பி, டூ - வீலரில் மணல் கடத்தியதாக, மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தீனா, 38, மற்றும் அர்ஜுன், 20, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஹோண்டா ஆக்டிவா மற்றும் பஜாஜ் பல்சர் ஆகிய இரு டூ - வீலரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us