sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குட்கா விற்ற இருவர் கைது

/

குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது


ADDED : ஜூலை 07, 2025 11:55 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், வெவ்வேறு இடங்களில், கஞ்சா மற்றும் குட்கா போதை பொருட்களை விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த, களினுார் கிராமம், பஜனைக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண், 25; நேற்றுமுன்தினம், வள்ளுவப்பாக்கம் கிராமத்தில், கஞ்சா விற்ற வரை வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால், 49; இவர், புதுப்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்தார். அவரை கைது செய்த சிவகாஞ்சி போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us