தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ டூ - வீலர்கள் தீக்கிரை

டூ - வீலர்கள் தீக்கிரை

டூ - வீலர்கள் தீக்கிரை


ADDED : ஜன 14, 2025 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 12:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, சென்னை, அயனாவரம், சோலையம்மன் கோவில் குறுக்கு தெருவில், நேற்று அதிகாலை 2:50 மணியளவில், சாலையோரத்தில் குடியிருப்பின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த ஒன்பது இருசக்கர வாகனங்கள், அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தன.

இதையறிந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இதில், ஒன்பது இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாயின. இது குறித்து, அயனாவரம் போலீசார் விசாரித்தனர்.

இந்த நிலையில், சிலர் வாட்டர் கேனில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்தது போல் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகி இருப்பதாக, போலீஸ் வட்டராங்களில் கூறப்படுகிறது.

'போகி' பண்டிக்கைக்காக சிறுவர்கள் விளையாடும்போது விபத்து ஏற்பட்டதா அல்லது எதேனும் முன்பகையாக என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us