/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிங் மேக்கர்ஸ் அகாடமியுடன்வேல்ஸ் பல்கலை ஒப்பந்தம்
/
கிங் மேக்கர்ஸ் அகாடமியுடன்வேல்ஸ் பல்கலை ஒப்பந்தம்
ADDED : நவ 11, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை வேல்ஸ் பல்கலை மாணவ - மாணவியருக்கு ஆளுமைத்திறன், போட்டித்தேர்வுகளுக்கு தயாராவது உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கும் வகையில், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், வேல்ஸ் பல்கலை துணைத் தலைவர் ப்ரீதா கணேசன், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

