ADDED : அக் 13, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, விஜயதசமி விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் சேர்க்கை நேற்று துவங்கியது.
அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சாந்தி, புதிதாக சேர்ந்த சிறுமிக்கு நெல் மணி தட்டில் ‛அ, ஆ' என, எழுத சொல்லி கொடுத்தார். பள்ளி மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.