/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

ADDED : டிச 22, 2025 04:29 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில், புதிதாக அமைக்கப்பட்டகுடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக காஞ்சிபுரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில், புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு, திறப்பு விழா நேற்று நடந்தது.
பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் பிரசாத் எல்.கே.எம்.வி.நோரி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்தார்.
விழாவில் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, மணியக்காரர் குபேரன், மேலாளர் ஜெயக்குமார், எஸ்.பி.ஐ., வங்கி செங்கல்பட்டு மண்டல மேலாளர் செந்தில்நாதன், காஞ்சிபுரம் வங்கி முதன்மை மேலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.