ADDED : ஆக 29, 2025 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் ‛தினமலர்' நாளிதழின் முகவர் பச்சையப்பன் - ரோஸ் தம்பதியின் மகன் லட்சுமிபதி - சுவாதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
இடமிருந்து: மணமகளின் பெற்றோர் ராமதாஸ் - ரேவதி. இடம்: சிறுகாவேரிப்பாக்கம்.