sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேலை வாய்ப்பு முகாமில் 500 பேருக்கு பணி ஆணை

/

வேலை வாய்ப்பு முகாமில் 500 பேருக்கு பணி ஆணை

வேலை வாய்ப்பு முகாமில் 500 பேருக்கு பணி ஆணை

வேலை வாய்ப்பு முகாமில் 500 பேருக்கு பணி ஆணை


ADDED : செப் 22, 2024 02:23 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லுாரி வளாகத்தில், நேற்று, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.

சிறு, குறு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

கலெக்டர், அமைச்சர், எம்.பி., ஆகியோர் இணைந்து, 500 பேருக்கு வேலை வாய்ப்புக்குரிய பணி ஆணைகளை வழங்கினர்.

காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வேலை வாய்ப்பு துணை இயக்குனர் அருணகிரி ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us