UPDATED : அக் 12, 2026 07:57 PM
ADDED : அக் 12, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை
காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், வடக்கு கோட்டத்துக்கு உட்பட்ட நீர்வள்ளூர் மற்றும் பரந்துார் துணை மின்நிலையங்கள்
நீர்வள்ளூர் துணை மின்நிலையம்:
நீர்வள்ளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சின்னையன்சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், தொடூர், மேல்மதுரமங்கலம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்கலம், செல்வழிமங்கலம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம் உள்ளிட்ட கிராமங்கள்.
பரந்துார் துணை மின்நிலையம்:
பரந்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள காரை, சிறுவாக்கம், ஆண்டிசிறுவள்ளூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், கொட்டவாக்கம், எடையார்பாக்கம், செல்லம்பட்டிடை, கோட்டூர், எலுமையன்கோட்டூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், 144 தண்டலம், நெல்வாய், மேல்படுவூர் உள்ளிட்ட பகுதிகள்.
