sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

டூ- -வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

/

டூ- -வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

டூ- -வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

டூ- -வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி


ADDED : டிச 21, 2024 10:09 PM

Google News

ADDED : டிச 21, 2024 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில் உள்ள மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ், 26. இவர், தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பல்சர் இருசக்கர வாகனத்தில், கோகுல்ராஜ் சென்றார். காஞ்சிபுரம் அருகே வெள்ளைகேட் பகுதியில் சென்றபோது நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் இறந்தார்.

பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், சென்று விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us