தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கல்யாண வெங்கடரமண கோவிலில் இன்று வெள்ளி கருட வாகன ஊர்வலம்

கல்யாண வெங்கடரமண கோவிலில் இன்று வெள்ளி கருட வாகன ஊர்வலம்

கல்யாண வெங்கடரமண கோவிலில் இன்று வெள்ளி கருட வாகன ஊர்வலம்


ADDED : அக் 20, 2024 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2024 01:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்யாண வெங்கடரமண கோவிலில்

இன்று வெள்ளி கருட வாகன ஊர்வலம்

கரூர், அக். 20-

தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழாவையொட்டி, இன்று வெள்ளி கருட வாகன ஊர்வலம் நடக்கிறது.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழா கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா மற்றும் கடந்த, 10 ல் திருக்கல்யாண உற்சவம், 12 ல் தேரோட்டம் நடந்தது.

இன்று இரவு வெள்ளி கருட வாகனத்தில் உற்சவர் ஊர்வலம், வரும், 21ல் முத்து பல்லாக்கு, 22 ல் ஆளும் பல்லாக்கு, 23ல் வண்ண பூக்களால் வேள்வி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us