/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையின் குறுக்கே ஓடிய ஆடுகள்: பைக்கில் இருந்து விழுந்த சிறுமி பலி
/
சாலையின் குறுக்கே ஓடிய ஆடுகள்: பைக்கில் இருந்து விழுந்த சிறுமி பலி
சாலையின் குறுக்கே ஓடிய ஆடுகள்: பைக்கில் இருந்து விழுந்த சிறுமி பலி
சாலையின் குறுக்கே ஓடிய ஆடுகள்: பைக்கில் இருந்து விழுந்த சிறுமி பலி
ADDED : டிச 25, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையின் குறுக்கே ஓடிய ஆடுகள்: பைக்கில் இருந்து விழுந்த சிறுமி பலி
கரூர், டிச. 25-
கரூர் மாவட்டம், சோமூர் முத்தமிழ்புரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன், 35; இவர் கடந்த, 22 மதியம், மகள் ரித்திகா,11; என்பவருடன், ஸ்பெலண்டர் பிளஸ் பைக்கில், திருமாகூடலுார்-சோமூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் குறுக்கே ஆடுகள் ஓடின. இதனால், பைக் நிலை தடுமாறியதில் கண்ணதாசனும், ரித்திகாவும் கீழே விழுந்தனர். ரித்திகாவுக்கு தலையில் பலத்த அடிப்பட்டு உயிரிழந்தார். கண்ணதாசனுக்கு காயம் ஏற்பட்டது. வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.