தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டாக்டர்கள், நர்சுகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு

டாக்டர்கள், நர்சுகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு

டாக்டர்கள், நர்சுகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு


ADDED : ஜன 19, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2025 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டாக்டர்கள், நர்சுகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு

கரூர், :கரூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், டாக்டர்களை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சக்திவேல், 25; இவருடைய உறவினர் முருகேசன் என்பவர் கடந்த, 16ல், விபத்தில் அடிபட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது

உயிரிழந்தார். இதனால் சக்திவேல் உள்பட பலர் சேர்ந்து, டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரை தகாத வார்த்தையால்

திட்டி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆர்.எம்.ஓ., குமார், 53, கொடுத்த புகார்படி சக்திவேல் உள்பட, 30 பேர் மீது, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து

விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us