தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மோசமான நிலையில் கந்தன்குடி தார் சாலை; அவதிப்படும் மக்கள்

மோசமான நிலையில் கந்தன்குடி தார் சாலை; அவதிப்படும் மக்கள்

மோசமான நிலையில் கந்தன்குடி தார் சாலை; அவதிப்படும் மக்கள்


ADDED : ஜன 23, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மோசமான நிலையில் கந்தன்குடி தார் சாலை; அவதிப்படும் மக்கள்

கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, சிவாயம் அய்யர்மலை பகுதியில் இருந்து கந்தன்குடி வரை தார் சாலை உள்ளது. சாலை வழியாக வாகன ஓட்டிகள், விவசாயிகள் வாகனங்களில் செல்கின்றனர். தற்போது தார் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலையின் பல இடங்களில், கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. சாலை வழியாக விவசாயிகள், மக்கள் வாகனங்களில் செல்லும் போது சிரமப்படுகின்றனர். மேலும் சில நேரங்களில், வாகனங்களில் இருந்து கீழே விழ வேண்டியுள்ளது. எனவே, மோசமான நிலையில் உள்ள

இந்த சாலையை புதுப்பிக்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us