தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேவல் சண்டை நடத்திய வாலிபர் அதிரடி கைது

சேவல் சண்டை நடத்திய வாலிபர் அதிரடி கைது

சேவல் சண்டை நடத்திய வாலிபர் அதிரடி கைது


ADDED : ஜன 17, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேவல் சண்டை நடத்திய வாலிபர் அதிரடி கைது

குளித்தலை: குளித்தலை, வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் ஹரிபிரசாத், 22. இவர், பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அனுமதி இன்றி, குடியிருப்பு பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியுள்ளார். குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரிபிரசாத்தை பிடித்து கைது செய்தனர்.

இவரிடமிருந்து, சண்டைக்கு பயன்படுத்திய இரண்டு சேவல்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us