தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தேசிய கிரிக்கெட் போட்டி அரவக்குறிச்சி மாணவர் தேர்வு

தேசிய கிரிக்கெட் போட்டி அரவக்குறிச்சி மாணவர் தேர்வு

தேசிய கிரிக்கெட் போட்டி அரவக்குறிச்சி மாணவர் தேர்வு


ADDED : பிப் 08, 2025 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 12:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய கிரிக்கெட் போட்டி அரவக்குறிச்சி மாணவர் தேர்வு

அரவக்குறிச்சி: சென்னையில் நடைபெறவுள்ள, தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் விளையாட, அரவக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில், தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி சென்னையில் வரும், 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது. இதில் தமிழக அணியில் விளையாட, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர் மதன்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவருக்கு, கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி, உடற்கல்வித்துறை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us