தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பகவதி அம்மன் கோவில் விழாமாஜி எம்.எல்.ஏ., நிதி வழங்கல்

பகவதி அம்மன் கோவில் விழாமாஜி எம்.எல்.ஏ., நிதி வழங்கல்

பகவதி அம்மன் கோவில் விழாமாஜி எம்.எல்.ஏ., நிதி வழங்கல்


ADDED : பிப் 08, 2025 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 12:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பகவதி அம்மன் கோவில் விழாமாஜி எம்.எல்.ஏ., நிதி வழங்கல்

கரூர்: கரூர் அருகே, முத்துராஜபுரம் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிேஷக விழாவுக்கு, நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதில், கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், 60 ஆயிரம் ரூபாய் நிதியை கும்பாபிேஷக விழா கமிட்டி உறுப்பினர்களிடம் வழங்கினார். அப்போது, கரூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ராஜா, மத்திய நகர தி.மு.க., அவைத்தலைவர் தங்கவேல் உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us