தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தி அருகே அரசுபஸ் மோதி ஒருவர் பலி

க.பரமத்தி அருகே அரசுபஸ் மோதி ஒருவர் பலி

க.பரமத்தி அருகே அரசுபஸ் மோதி ஒருவர் பலி


ADDED : மார் 02, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

க.பரமத்தி அருகே அரசுபஸ் மோதி ஒருவர் பலி

கரூர்:க.பரமத்தி அருகே, அரசு பஸ் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் உயிரிழந்தார்.கரூர்-கோவை சாலை, நெடுங்கூர் டாஸ்மாக் கடை அருகே கடந்த, 27 இரவு, 50 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பஸ், நடந்து சென்றவர் மீது மோதியது. அதில், படுகாயமடைந்தவர் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன்தினம் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதுகுறித்து, க.பரமத்தி வி.ஏ.ஓ., மணிவேல், 40, கொடுத்த புகாரின்படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us