/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டெக்ஸ் ஊழியர் மாயம் தந்தை போலீசில் புகார்
/
டெக்ஸ் ஊழியர் மாயம் தந்தை போலீசில் புகார்
ADDED : செப் 02, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், வெங்கமேடு அரசு காலனியை சேர்ந்த ராஜேந்-திரன் மகன் கருணாகரன், 32; டெக்ஸ் தொழிலாளி. இவர் கடந்த, 30ல் வீட்டில் இருந்து, டெக்ஸ் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்-றுள்ளார்.
ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் கருணாகரன் செல்லவில்லை. இது-குறித்து, கருணாகரனின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.