/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காணியாளம்பட்டி அரசு பள்ளியில் பொங்கல் விழா
/
காணியாளம்பட்டி அரசு பள்ளியில் பொங்கல் விழா
ADDED : ஜன 12, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காணியாளம்பட்டி அரசு பள்ளியில் பொங்கல் விழா
கரூர்:காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பொங்கல் விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
அதில், தமிழ் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்கப்பட்டு, ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது. பிறகு, விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. விழாவில், கலால் உதவி ஆணையர் கருணாகரன், தலைமையாசிரியர் சண்முகம், பி.டி.ஏ., தலைவர் சிவலிங்கம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பூமிராஜ், ஆசிரியர்கள் பழனிசாமி, ஜெயசீலி, வீரபத்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

