sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவீரர்களுக்கு மலர் துாவி மரியாதை

/

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவீரர்களுக்கு மலர் துாவி மரியாதை

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவீரர்களுக்கு மலர் துாவி மரியாதை

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவீரர்களுக்கு மலர் துாவி மரியாதை

ADDED : பிப் 15, 2025 01:59 AM

Google News

ADDED : பிப் 15, 2025 01:59 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவீரர்களுக்கு மலர் துாவி மரியாதை

அரவக்குறிச்சி:புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு, அரவக்குறிச்சி ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில், 2019-ம் ஆண்டு பிப்., 14ம்ந் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில், 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

தாக்குதலின் ஆறா-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. கரூர் மாவட்ட ஹிந்து முன்னணி செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

      Dinamalar
      Follow us