/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமகளிர் தின விழா கொண்டாட்டம்
/
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமகளிர் தின விழா கொண்டாட்டம்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமகளிர் தின விழா கொண்டாட்டம்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமகளிர் தின விழா கொண்டாட்டம்
ADDED : மார் 10, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமகளிர் தின விழா கொண்டாட்டம்
கரூர்:கரூரில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கரூர் வட்டார கிளை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், வட்டார தலைவர் ஜெயமணி தலைமை வகித்தார். மாயனுார் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியை உமா, மகளிர் தினம் குறித்து பேசினார். பின், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாநில செயலாளர் ஜெயராஜ், வட்டார செயலாளர் ஜெரால்டு டைட்டஸ், மாவட்ட தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் அமுதன், மாவட்ட பொருளாளர் தமிழரசி உள்பட பலர் பங்கேற்றனர்.