sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஜவஹர் பஜாரில் போக்குவரத்து போலீசாரின் நிழற்கூடம் சேதம்

/

ஜவஹர் பஜாரில் போக்குவரத்து போலீசாரின் நிழற்கூடம் சேதம்

ஜவஹர் பஜாரில் போக்குவரத்து போலீசாரின் நிழற்கூடம் சேதம்

ஜவஹர் பஜாரில் போக்குவரத்து போலீசாரின் நிழற்கூடம் சேதம்


ADDED : செப் 02, 2024 03:02 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் நகரின் வர்த்தக பகுதியாக உள்ள ஜவஹர் பஜாரில், தாலுகா அலுவலகம், தீயணைப்பு அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் கிளைச்சிறை உள்ளது. மேலும், வங்கிகள், மத்திய, மாநில அரசின் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

ஏரா-ளமான வர்த்தக நிறுவனங்களும், ஜவஹர் பஜாரில் உள்ளதால் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படும்.இதனால், போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் தரப்பில், ஜவஹர் பஜாரில் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது போக்குவரத்து போலீசாரின் நிழற்-கூடம் சேதமடைந்து, சாய்ந்த

நிலையில் உள்ளது. அதில், போக்கு-வரத்து போலீசார் நின்று கொண்டு, பணியை செய்ய முடிய-வில்லை.எனவே, கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள சேதமடைந்த போக்குவ-ரத்து போலீசாரின், நிழற்கூடத்தை சீரமைக்க, மாவட்ட காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us