sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

/

லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை


ADDED : அக் 04, 2024 01:16 AM

Google News

ADDED : அக் 04, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாலாப்பேட்டை மண்டியில்

வாழைத்தார்கள் விற்பனை

கிருஷ்ணராயபுரம், அக். 4-

லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரகுமரான் பட்டி, வீரவள்ளி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி ஆகிய இடங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ஆகிய ரக வாழைத்தார்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று பூவன் தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.






      Dinamalar
      Follow us