தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரம் பகுதியில்அம்மன் கோவில் வழிபாடு

கிருஷ்ணராயபுரம் பகுதியில்அம்மன் கோவில் வழிபாடு

கிருஷ்ணராயபுரம் பகுதியில்அம்மன் கோவில் வழிபாடு


ADDED : ஜன 30, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், நேற்று தை மாத அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்து, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்தனர். லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி பகுதி மக்கள் அம்மனை வழிபட்டனர்.

* மாயனுார், காவிரி படுகை பகுதியில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us