ADDED : ஜன 31, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு
கரூர்:கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு காகித ஆலையில், சாலை பாதுகாப்பு மாதத்தைமுன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
பொதுமேலாளர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
துணை பொது மேலாளர் (பாதுகாப்பு) ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.