/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்கொசு ஒழிப்பு பணி தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்கொசு ஒழிப்பு பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்கொசு ஒழிப்பு பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ADDED : பிப் 14, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்கொசு ஒழிப்பு பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதி களில், கொசு ஒழிப்பு பணி நடந்து வருகிறது. கிருஷ்ணராயபுரம் குடியிருப்பு வீடுகளில் இருந்து குப்பை அகற்றுதல், பழைய பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள், கொட்டாங்குச்சி அகற்றுதல், கழிவு நீர் தேங்கிய பகுதிகளில் கொசுக்கள் வராமல் தடுக்கும் வகையில் பிளிச்சீங் பவுடர் தெளித்தல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் பணிகளை பார்வையிட்டார்.