/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில்சாமந்தி பூ சாகுபடி தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில்சாமந்தி பூ சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதியில்சாமந்தி பூ சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதியில்சாமந்தி பூ சாகுபடி தீவிரம்
ADDED : மார் 10, 2025 01:10 AM
கிருஷ்ணராயபுரம் பகுதியில்சாமந்தி பூ சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், காட்டூர், செக்கணம், எழுதியாம்பட்டி, தாளியாம்பட்டி ஆகிய பகுதிகளில், சாமந்தி பூ சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். விளைந்த பூக்களை தினந்தோறும் பறித்து, குளித்தலை, முசிறி, கரூர், திருச்சி பகுதிகளில் செயல்படும் பூக்கள் சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
சீசன் காரணமாக பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளது. இதில், விரிச்சிப்பூ கிலோ, 90 ரூபாய், சாமந்தி பூ கிலோ, 70 ரூபாய், கோழிக்கொண்டை, 30 ரூபாய், சின்ன ரோஜா, 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.