தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பள்ளி மாணவிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

பள்ளி மாணவிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

பள்ளி மாணவிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது


ADDED : ஏப் 03, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி மாணவிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

கரூர்:கரூர் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் மணிகண்டன், 24; இவர், அதே பகுதியை சேர்ந்த, 16 வயது பிளஸ் 2 மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை, கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us