தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஏப் 12, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், க.பரமத்தி அருகே, பராமரிப்பு இல்லாமல் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும்.க.பரமத்தி அருகே பவித்திரம் பஞ்.,ல், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது. அதில், சிறுவர், சிறுமியர் விளையாட வசதியாக, விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி செய்ய தனியாக சாதனங்கள் இருந்தன. இந்நிலையில், பூங்காவில் தற்போது விளையாட்டு உபகரணங்கள், சாதனங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளது.

அதை, சிறுவர்களால் பயன்படுத்த முடியவில்லை. அந்த பகுதியில், வேறு பொழுது போக்குக்கான இடம் இல்லாததால், பூங்காவில் உள்ள பழுதான உபகரணங்களை, உடனடியாக சரி செய்ய, பவித்திரம் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us