தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இரண்டு பிக்பாக்கெட் திருடர்கள் கைது

இரண்டு பிக்பாக்கெட் திருடர்கள் கைது

இரண்டு பிக்பாக்கெட் திருடர்கள் கைது


ADDED : ஆக 13, 2024 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2024 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவராஜ், 42.

இவர், கரூர் பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, ஆண்டாங்கோயில் மேற்கு சுந்தரம் நகரை சேர்ந்த மதன், 26, கரூர் ஆத்துார் காந்திநகரை சேர்ந்த லோகேஷ், 24 ஆகியோர் பிக்பாக்கெட் அடிக்க முயன்றனர். இருவரையும் கையும், களவு-மாக மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us