sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

/

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : மார் 26, 2024 11:41 AM

Google News

ADDED : மார் 26, 2024 11:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: திருச்சி சரக போலீசில் இருந்து, முசிறி-2 போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் ராஜ், கரூர் மாவட்ட தனிப்பிரிவுக்கும், மணப்பாறை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் கடந்த, 15ல் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் கடந்த, 20ல் கரூர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.

அவரை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, நேற்று காலை கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு, மகளிர் போலீசார் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us