/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனைத்து தொழிற்சங்கம்சார்பில் ஆலோசனை
/
அனைத்து தொழிற்சங்கம்சார்பில் ஆலோசனை
ADDED : ஜன 30, 2025 01:24 AM
அனைத்து தொழிற்சங்கம்சார்பில் ஆலோசனை
கரூர்:கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில், தொ.மு.ச., மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொ.மு.ச., அலுவலகத்தில் நடந்தது.
அதில், தொழிலாளர்களுக்கு விரோதமாக தாக்கல் செய்யப்படும், நான்கு சட்ட தொகுப்புகளின் நகல்களை வரும் பிப்., 6ல், கரூர் தலைமை தபால் நிலையம் முன், கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, வரும், 10 முதல், 17 வரை மக்கள் சந்திப்பு பிரசாரம், 14ல், கரூர் மின்வாரிய அலுவலகம் முன், வாயிற் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தொ.மு.க., மாவட்ட செயலாளர் அப்பாசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் முருகேசன், தொழிற்சங்க நிர்வாகிகள் வடிவேலன், பால்ராஜ், ராஜசேகர், கலாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.