sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : பிப் 22, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 01:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மகள் மாயம்; தாய் புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் பஞ்., கழுத்தரிக்கம்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 42, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் புனிதா, 19, நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் துாங்கினார். அதிகாலை 5:30 மணிக்கு பார்த்தபோது துாங்கிய மகளை காணவில்லை.

பல இடங்களை தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளைக் காணவில்லை என தாய் கொடுத்த புகாரின் படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us