தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கல்லுாரி மாணவி மாயம்தாய் போலீசில் புகார்

கல்லுாரி மாணவி மாயம்தாய் போலீசில் புகார்

கல்லுாரி மாணவி மாயம்தாய் போலீசில் புகார்


ADDED : மார் 19, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்லுாரி மாணவி மாயம்தாய் போலீசில் புகார்

கரூர்:கரூர் மாவட்டம், ஆத்துார் வடமலை கவுண்டனுார் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகள் வினிதா, 19; புன்னம் சத்திரத்தில் உள்ள, தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 17 காலை, கல்லுாரிக்கு சென்ற வினிதா, இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, வினிதாவின் தாய் பாக்கியலட்சுமி, 39; போலீசில் புகார் கொடுத்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us