sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாக்கடையில் கழிவுநீர் தேக்கம்துர்நாற்றத்தால் மக்கள் அவதி

சாக்கடையில் கழிவுநீர் தேக்கம்துர்நாற்றத்தால் மக்கள் அவதி

சாக்கடையில் கழிவுநீர் தேக்கம்துர்நாற்றத்தால் மக்கள் அவதி


ADDED : மார் 27, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 01:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சாக்கடையில் கழிவுநீர் தேக்கம்துர்நாற்றத்தால் மக்கள் அவதி

குளித்தலை:குளித்தலை நகராட்சி எட்டாவது வார்டு, பள்ளிவாசல் மெயின் ரோட்டில் உள்ள சாக்கடையில், கழிவுநீர் செல்லாமல் பிளாஸ்டிக் பேப்பர் , குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கழிவுநீரில் உள்ள குப்பையை அப்புறப்படுத்தி, கொசு மருந்து அடிக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும். சண்முகானந்தா தியேட்டர் அருகில் உள்ள, பழுதான பாலத்தின் வழியாக செல்லும் இடத்தில், சிலர் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கின்றனர். அப்பகுதி முழுவதும் குப்பை குவிந்துள்ளது. துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, சாக்கடையில் உள்ள கழிவுநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என, வார்டு கவுன்சிலர் ஷகிலா பானு நகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us